Hosanna Lyrics in Tamil. Hosanna – Lyrics, Hosanna song from Vinnai Thaandi Varuvaayaa 2010. The movie stars TR Silambarasan and Trisha Krishnan. Hosanna was sung by Blaze and Viya Prakash. Lyrics are written by Tamarai. Music composed by A.R. Rahman. Hosanna lyrics in English
தமிழில் ஹோசன்னா பாடல் வரிகள். ஹோசன்னா – பாடல் வரிகள், Hosanna பாடல் Vinnai Thaandi Varuvaayaa 2010 இல் இருந்து. திரைப்பட நட்சத்திர நடிகர்கள் TR சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன். ஹோசன்னா பாடியவர்கள் பிளேஸ் மற்றும் வியா பிரகாஷ். பாடல் வரிகளை தாமரை எழுதியுள்ளார். இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஆங்கிலத்தில் ஹோசன்னா பாடல் வரிகள்.
Hosanna Song Lyrics in Tamil :
ஏன்.. இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே
ஹோ ஹோசன்னா
ஹோசன்னா ஓஓ ஹோ
ஹோசன்னா ஹோசன்னா
ஓஓ
அந்த நேரம் அந்தி
நேரம் கண் பார்த்து கந்தலாகி
போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
ஹோசன்னா என் வாசல்
தாண்டி போனாளே ஹோசன்னா
வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு
நூறாகிறேன் அவள் போன
பின்பு எந்தன் நெஞ்சை தேடி
போகிறேன்
ஹோசன்னா
வாழ்வுக்கும்
பக்கம் வந்தேன்
ஹோசன்னா
சாவுக்கும் பக்கம்
நின்றேன்
ஹோசன்னா
ஏனென்றால் காதல்
என்பேன்
ஹோசன்னா
ஓ
எவ்ரிபடி வான்னா
நோ பி லைக் பி லைக் இ
ரியல்லி வான்னா பி ஹேர்
வித் யூ இஸ் தட் எனாப் டு
சே தட் வி ஆர் மேட் பார் ஈச்
அதர் இஸ் ஆல் தட் இஸ்
ஹோசன்னா ட்ரு
ஹோசன்னா பி தேர்
வென் யூ ஆர் காலிங் ஐ
வில் பி தேர் ஹோசன்னா
பி தி லைப் தி ஹோல் லைப்
ஐ ஷேர் ஐ நெவெர் வான்னா
பி தி சேம் இட்ஸ் டைம் வி
ஆர் அரேன்ஜ் ஐ டேக் எ ஸ்டெப்
யூ டேக் எ ஸ்டெப் அண்ட் மீ
காலிங் அவுட் டு யூ
ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ
ஹோசன்னா
ஹோ ஹோசன்னா
ஹோ ஹோ ஹோ ஹோசன்னா
ஹோஹோ ஹோ ஓ ஓ ஹோ
ஹோஹோஹோ ஹோஹோ
ஹோஹோஹோஹோ
வண்ண வண்ண
பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு
போக மேகம் ஒன்று மேகம்
ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசன்னா மேகம் உன்னை
தொட்டாச்சா கிளிஞ்சலாகிறேன்
நான் குழந்தை ஆகிறேன் நான்
உன்னை அள்ளி கையில் வைத்து
பொத்தி கொள்கிறேன்
ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ ஹோசன்னா
ஹோசன்னா
என் மீது அன்பு
கொள்ள
ஹோசன்னா
என்னோடு
சேர்ந்து செல்ல
ஹோசன்னா
ஹம்ம் என்று
சொல்லும் போதும்
ஹோ ஹோசன்னா
ஏன்.. இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே (2)
Hosanna Song Lyrics in English :
Yaeennn idhayam udaithaai norungavae
En maruidhayam tharuven nee udaikavae
Hoooo . hosanna hosanna..oooh
Hoooo . hosanna hosanna ..oooh
Andha neram andhi neram kanpaarthu
Kanhdalagi ponaneram edho aachae
Oh vaanam thendi vanhdachu
Appavin thittu ellam kaatrodu poyae pochae
Hosanna en vaasal thandi ponaalae
Hosanna verondrum seiyamalae
Nan aadi pogriren
Sukkunoorakiren
Aval pona pinbu endhan nenjai thedipogiren
Ho sanna
Vazhvukum pakkam vandhen Ho .saana
Savumkum pakkam nindren Ho .saana..
Enendral kadhal enben Ho .saana..ooh
Everybody wanna know be like be like
I really wanna be here with you..
Is that enough to say that
We are made for each other is all that is Hosaana true
Hosaanna be there when you are calling i will be there..
Hosaanna be the life the whole life i share..
I never wanna be the same..Its time we re arrange i take a step
You take a step and me calling out to you
Helloooo hellooooo helloooo oooo
Hosaanna
Ho.. hosaanna hooooo..
Ho. Ho.. Hosaanna hoho ho oh oh
Hoo hohoho hoho hohohohooo
Vanna vanna pattu pochi poothedi poothedi
Angum ingum alaigindradhae
Oh sottu sottai thottu poga
Megham ondru megham ondru
Engengo nagargindrathae
Hosaana – pattu poochi vandhacha ?
Hosaana – megam unnai thottacha ?
Kilinjal aagiren nan kulandhai agiren nan
Unnai alli kayil vaithu pothi kolkiren
Helloooo hellooooo helloooo oooo hosanna
Hosaana Enmeedhu anbu kolla
Hosaana Ennodu serdhu sella
Hosaana Hmm endru sollum podhum
Ho .. Hosaana.
Yaeennn idhayam udaithaai norungavae
En maruidhayam tharuven nee udaikavae (2)