அனிதா இளம் மனைவி சுஜாதா தொடர்கதை
அனிதா – இளம் மனைவி என்பது சுஜாதா எழுதிய தமிழ் தொடர்கதை ஆகும். இது 1971 ஆம் ஆண்டில் குமுதம் இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இக்கதை ஒரு பணக்காரர் […]
அனிதா இளம் மனைவி சுஜாதா தொடர்கதை Read More »